சுதந்திர இந்தியாவின்

img

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் வாக்களிப்பு

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான சியாம் சரண்நேகி இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கின்னார் மாவட்டத்தில் இருக்கும் கல்பா வாக்குச்சாவடியில் ஞாயிறன்று மதியம் வாக்களித்தார்